Jobs

திருகோணமலையில் RS STEEL நடாத்திய தெளிவூட்டும் நிகழ்வு..!!

 

( அஷ்ரப் ஏ சமத்)
வலிமைமிகு தேசத்தை – கட்டியெழுப்புவோம் – எனும் நோக்குடன் RS Steel – திருகோணமலை மாவட்டத்தில் JKAB Beach Resort – இல் – 17/09/2026 மாலை – Builders Nexus – தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான கட்டிட ஒப்பந்தக்காரர் களுக்கும் தெளிவூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு – RS Steel – நிறைவேற்றுப் பணிப்பாளர் – ரமேஷ் ஷியாலன் , பிரதம அதிதியாக சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் தலைவர் N. ராஜிதன் அவர்களும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த Royal Enterprises SJ (Pvt) Ltd முகாமைத்துவ பணிப்பாளர் செல்வராசா ஜெகதீசன் அவர்களும் கலந்து சிறப்பித்த துடன் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கட்டிட ஒப்பந்தக்காரர்கள் கலந்துகொண்டனர்.அதிஷ்ட சீட்டிழுப்பின் மூலம் பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நான்கு சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கு பாராட்டி கெளரவமும் வழங்கப்பட்டது.RS Steel – வலிமைமிகு தேசத்தை கட்டியெழுப்ப எப்பொழுதும் முதன்மையாக திகழும் … தொடர்புகளுக்கு : www.rs.lk

கட்டிட நிர்மாணத்தில் கொஙகரிட்டுக்கு மிகவும் உன்னதமான உறுதியான R.S உருக்கு கம்பி மிக சிறப்பான இலட்சியத்துக்கு கட்டுமான திட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் உருக்கு கம்பி உற்பத்தி நிறுவனமான ஆர்.எஸ் ஸ்டீல் கம்பி 2009 ஆம் ஆண்டு டாக்டர் சிவலிங்கம் ரமேஷ் அவர்களின் எண்ணக்கருவில் உருவானதாகும் 16 வருடங்களுக்கு மேலாக இந் கம்பனி வெற்றிகரமாக உருக்கு கம்பி உற்பத்தித் துறையில் நிர்மாணத்துறையில் தனக்கென ஓர் உண்ணதமான இடத்தினை பிடித்து முன்னேறி வருகின்றது.

ஆர்.எஸ் கம்பியானது இயற்கை அனர்த்தத்திற்கு ஈடுகொடுக்கும் தொழில்நுட்பத்தில் உருவான ஆர்.எஸ் உருக்கு கம்பி ஜ.எஸ்.ஓISO தரச்சான்றிதழ் லையும் வென்று SLS எஸ்.எல்.எஸ் அரச தரச் சான்றி நாடெங்கும் நியாய விலையில் கிடைக்கும் ஆர்.எஸ் உருக்கு கம்பி ஆகும். QST, Technical Insights, Qualitiy Standards , Industry Networking தொழில் நுட்பத்தின் மூலம் அதிக வலிமை , நெகிழ்வுத் தன்மை நில நடுக்க எதிர்ப்புத்திறன். உறுதியானதாகும்.
மேற்படி நிகழ்வில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கேள்விகளுக்கு விடை அளிக்கப்பட்டது உத்தரவாதம், மாகாண சபைகளது பொறியியல் துறை சம்பந்தமான அரச அதிகாரிகளின் அனுமதியும் பெற்றதொறு நிறுவனமாகும். எனவும அதிகாரிகள் தெரிவித்தனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading