Gossip

திருநங்கையை திருமணம் செய்து கொண்ட பட்டதாரி!

இந்தியாவில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் திருநங்கையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தெலங்கானாவின் வாரங்கலை சேர்ந்தவர் 23 வயதான ஸ்ரீனிவாஸ்.

பட்டப்படிப்பு படித்துள்ள இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார்.

ஸ்ரீனிவாஸுக்கும் 22 வயதான திருநங்கை பிங்கி என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்னர் நட்பு ஏற்பட்டது.

நட்பானது பின்னர் காதலாக மாறியது, இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று ஸ்ரீனிவாஸ் – பிங்கி ஜோடிக்கு சிவன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading