Cinema

திருமணத்தை த்ரிஷா நிறுத்த  காரணம் நீண்ட நாட்களுக்கு பின் வெளியே கசிந்த தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளி ஒருவராக திகழ்பவர் தான் நடிகை த்ரிஷா. 38 வயதாகும் இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார்.

இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொழிலதிபர் பட அதிபருமான வருண் மணியனுக்கும் காதல் மலர்ந்தது. நிச்சயம் வரை சென்ற இவர்களின் திருமணம் கருத்து வேறுபாடு காரணமாக முடிவுக்கு வந்தது.

அதன்பிறகு இருதரப்பிலும் திருமணத்தை பற்றிய பேச்சுக்களே எடுக்கவே இல்லை. இந்நிலையில், நீண்ட வருடத்துக்கு பின் இதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதில், த்ரிஷா தரப்பில் இருந்து, த்ரிஷா திருமணத்திற்கு பிறகு கண்டிப்பாக சினிமாவில் நடிக்க விரும்பியதாகவும் ஆனால், அதற்கு வருண் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், த்ரிஷா என்னால் சினிமாவை விட்டு இருக்க முடியாது என்று கூறி வருண் மணியனை த்ரிஷா நிராகரித்து விட்டதாக கூறுகின்றனர்.. கடந்த சில

நாட்களாகவே சினிமா திரையுலகில் விவாகரத்து சம்பவம் வைரலாகியது, அதுவும் சமந்தாவின் விவாகரத்து பெரிய விவாதமே ஆன நிலையில், தற்போது த்ரிஷாவின் திருமணத்தை பற்றி கிசுகிசுக்க தொடங்கி விட்டார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading