Local

திருமணம் செய்து இரண்டு மாதங்களில் இளம் பெண் தற்கொலை

வடமராட்சி நெல்லியடியில் திருமணம் செய்து இரண்டு மாதங்களில் இளம் பெண் தற்கொலை செய்துள்ளார்.
நெல்லியடி பகுதியில் நேற்று (16) இந்த சம்பவம் நடந்தது. ரூபன் கிருஷ்ணசாந்தி (17) என்ற இளம்பெண்ணே உயிரிழந்துள்ளார்
திருமணம் செய்து இரண்டு மாதங்களாக கணவனுடன் முரண்பட்டுக் கொண்டு இருந்த நிலையில் இந்த விபரீதமான முடிவு எடுத்து உயிரை விட்டுள்ளார்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரனைகள் இடம்பெற்று, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading