Local

திருமண நாளன்று ஆண் குழந்தைக்கு தந்தையானார் நாமல்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ஷவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த ஆண்டு செம்டெம்பர் 12ஆம் திகதி, லிமினி என்பவரை நாமல் ராஜபக்ஷ கரம் பிடித்திருந்தார்.

இந்நிலையில், ஒருவருட திருமண பூர்த்தியை இன்று கொண்டாடும் குறித்த தம்பதிக்கு அதேநாளில் ஆண் குழந்தை பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading