துணை முதல்வரின் சொத்து 5 ஆண்டுகளில் 843 வீதம் உயர்வு!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அசையும் சொத்து 5 ஆண்டுகளில் 843% உயர்ந்துள்ளதாக வேட்பு மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்னீர்செல்வத்தின் அசையும் சொத்து 2016-ல் ரூ.55 லட்சம், 2021-ல் ரூ.5.19 கோடியாக அதிகரித்துள்ளது. அசையா சொத்து 2016-ல் ரூ.98 லட்சமாக இருந்தது, 2021-ல் ரூ.2.64 கோடியாக அதிகரித்துள்ளது
