Local

துப்பாக்கிச் சூடு உத்தரவு சட்டவிரோதமானது!

முப்படைகளுக்கு துப்பாக்கிச் சூடு உத்தரவு சட்டவிரோதமானது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 52 (3) பிரிவின்படி, அமைச்சரவை கலைக்கப்படும் போது அனைத்து செயலாளர்களும் பதவியில் இருந்து விடுபடுவார்கள். எனவே இவ் உத்தரவு சட்டவிரோதமானது தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading