Local

துமிந்த சில்வா விடுதலை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை சிறைச்சாலைகள் ஆணையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading