துமிந்த சில்வா வெளியேறினார்!

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான மரண தண்டனை கைதியான துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து சற்றுமுன்னர் வெளியேறினார்.