Local

தென்னைமரம் முறிந்து வீழ்ந்ததில் வீதியில் பயணித்தவர் உயிரிழப்பு!

மரணத்தை யாராலும் தடுக்க முடியாது அது வருகின்ற நேரம் வந்தே தீரும்  இன்று தென்மாகாண கிராமம் ஒன்றில் இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

மரணம் திண்ணமானது அது எத்தகைய சூழ்நிலையிலும் ஏற்படலாம். வீதியில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் மீது தென்னைமரம் ஒன்று முறிந்து விழுந்ததில் சம்பவ இடத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading