Local

தொழிலில்லாத இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இலங்கை

ஆசிய நாடுகளில் உயர்கல்வித் தகைமைகளைப் பெற்ற இளைஞர்கள் மத்தியில் தொழில் இன்மை அதிகமாகக் காணப்படும் நாடாக இலங்கை உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே தொழில் இன்மை வீதம் சுமார் 43 சதவீதமாக காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading