Cinema

நடிகர் சிம்புவை 16 ஆண்டுகளாக காதலிக்கும் பிரபல நடிகை!

பிரபல நடிகையான மயூரா, நடிகர் சிம்புவை எந்த அளவிற்கு காதலிக்கிறேன் என்பது குறித்த உண்மையை உடைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் மயூரா. இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த சாய் காயத்ரியின் தங்கை ஆவார்.

இவர் சினிமா, விஜே என பல துறைகளில் கலக்கி வருகிறார். 

இந்நிலையில், இவர் முதல்முறையாக பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பல விஷயங்களை பகிரிந்த இவர், தான் பள்ளி படிக்கும் போதில் இருந்தே நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர் என்று கூறியுள்ளார்.

சிம்பு குறித்து இவர் கூறுகையில், ஒரு நாள் எதார்த்தமாக டிவி பார்த்த போது, சிம்புவின் பாடல் ஒளிபரப்பானது. அப்போதில் இருந்து, இன்று வரை சுமார் 16 ஆண்டுகளாக சிம்புவை உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறும் இவர்,  அவர் நேரில் இருந்தால் எப்படி காதலை அவரிடம் வெளிப்படுத்துவேன் என்பதையும் செய்து காட்டினார்.

இதையடுத்து இவரது ரசிகர்கள் சிம்புவுக்கு பெண் ரெடி என்று கலாய்த்து வருகின்றனர்.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading