World

நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் இன்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான விஜயகாந்த், சிகிச்சைகளுக்கு பின்னர், வீடு திரும்பியிருந்தார்.இந்நிலையிலேயே மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading