World

நடிகர் விஜயகாந்த் வைத்தியசாலையில் அனுமதி!

நடிகர் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் சென்னை மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading