Cinema

நடிகர் விஜய் மகன் சஞ்சயை வலைவீசும் 17 வயது நடிகை!

தமிழ் படத்தில் ராட்சசன் படம் பெரிய வெற்றி பெற்றது. ரவீனா தாஹா சிறு கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர்.கிளாமர் ராணியாக டிக்டாக்வீடியோ மற்றும் போட்டோ ஷூட்டை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்..

அவர் தற்போது பிரபலமான தொலைக்காட்சி தொடரான ​​மெளனராகம் 2 இல் தோன்றுகிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்த ரவினா தாஹா, ஏற்கனவே நடிகர் விஜய்யின் ஜில்லா படத்தில் தோன்றியிருந்தார்.

அண்மையில் ஒரு நேர்காணலில், தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், முக்கிய கதாநாயகனாக நடித்தால் அவருடன் ஜோடியாக நடிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading