Cinema

நடிகர் ஷாருக்கான் உயிருக்கு ஆபத்து -‘Y+’ பிரிவு பாதுகாப்பு!

 

நடிகர் ஷாருக்கான் உயிருக்கு ஆபத்து என உளவுத் துறை எச்சரித்துள்ள நிலையில் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் பதான், ஜவான் ஆகிய இரு படங்கள் வெளியாகியுள்ளன. இந்த இரு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாகியுள்ளது. ரூ 1000 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

பதான், ஜவான் படங்கள் வெளியான பின்னர் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக மகராஷ்டிரா பொலிஸில் நடிகர் ஷாருக்கான் முறைப்படளித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading