Cinema

நடிகை ஜோதிகாவின் கருத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம்

ஜோதிகாவின் கருத்தில் நாங்கள்  உறுதியாக உள்ளோம் என்று அவருடைய கணவருமான  நடிகர் சூர்யா ஆதரவு தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காலத்தில் ஜோதிகாவுக்கு கிடைத்த ஆதரவு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது என்று தெரிவித்த அவர், நல்ல எண்ணங்களை விதைத்து, நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading