Cinema

நடிகை நயன்தாரா தம்பதிகளுக்கு இரட்டை குழந்தை?

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் இருவரும் இணைந்த வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

நயன் விக்கி திருமணம்

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்த போட்டோக்களை அதிகம் வெளியிட்டிட்டு வந்தனர்.

இரட்டை குழந்தைகள்

இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக குறிப்பிட்டு போட்டோவுடன் விக்னேஷ் சிவன் அறிவித்து இருக்கிறார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading