நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் வைத்தியசாலையில் அனுமதி!

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமமீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவருகின்றது.