Local

நாட்டை விட்டு தப்பி ஓடிய கோட்டா மன அழுத்தத்தில்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமா கடிதம் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (13) நள்ளிரவுக்கு முதல் ஜனாதிபதி தனக்கு கடிதத்தை அனுப்புவதாக தொலைபேசி மூலம் தெரிவித்ததாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

 தான் தற்போது மிகவும் அழுத்தத்துடன் இருப்பதாகவும் மிகவும் விரைவாக தனக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்புவுதாகவும்  தெரிவித்தாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்காவிட்டால் அவர் பதவி விலகியதாக கருதி, தேவையான சட்டநடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading