Local

நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று அதிகாலை நாட்டைவிட்டு வெளியேறி விட்டார்.

விமானப்படை விமானம் மூலம் அவர் மாலைதீவுக்கு சென்று இன்று (13) அதிகாலை 3 மணியளவில் அங்கு இறங்கினார். கோட்டாவுடன்அவரது குடும்ப உறுப்பினர்களும் சென்றுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading