Local

நான் பதவி விலகப் போவதில்லை பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் பதவி விலகப்போவதில்லை என சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

14ம் திகதி சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

அரசமைப்பிற்கு உட்பட்ட வகையிலேயே தான் செயற்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading