Local

நாளைய மின்வெட்டு நேரம் குறைப்பு!

நாளை அமுல்படுத்தப்படவிருந்த மின்வெட்டு கால எல்லை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

6 மணித்தியாலம் மின்வெட்டு அமுல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் 1 மணி 40 நிமிடங்கள் மாத்திரமே மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

தேவையான எரிபொருள் கிடைத்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading