LocalWorld

நாளை முழு சூரிய கிரகணம் 150 ஆண்டுகளுக்குப் பிறகு பார்ப்பதற்கு அறிய வாய்ப்பு

நாளை முழு சூரிய கிரகணம்; 150 ஆண்டுகளுக்கு பிறகு பார்ப்பதற்கு அறிய வாய்ப்பு!

பொதுவாக கங்கன சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் என்பவை வழக்கமாக வரும்.

ஆனால் இந்த பூரண சூரிய கிரகணம் 150 வருடங்களுக்கு ஒரு முறை தான் நடைபெறும். 

இந்த அரிய வாய்பானது அவுஸ்திரேலியாவில் நாளை இடம்பெறுகிறது.

இது குறித்து எபினேசர் விஞ்ஞானி கூறிய கருத்து

நாளை நடக்கவிருக்கும் பூரண சூரியகிரகணம் குறித்து அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 7.30 மணியில் இருந்து 9 மணி வரை சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

அடுத்த முழு சூரிய கிரகணம் 2172 ம் ஆண்டுதான் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading