Local

நிக்ககொள்ள ரஹ்மானியா பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை!

(யடவத்த எம்.சதுர்தீன்)


மாத்தளை மாவட்டம் யட்டவத்த பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நிக்ககொள்ள வை.எம்.எம்.ஏ கிளையினால் நிர்வாகிக்கப்பட்டு வரும் நிக்ககொள்ள ரஹ்மானியா பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை இன்று(8) இடம் பெற்றது. இதில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு மேற்படி வை.எம்.எம்.ஏகிளையினரால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
படம்:எம்.சதுர்தீன்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading