Local

நிழல் உலக தாதா மாகந்துரே மதுஷின் சகா துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு!

மாத்தறை – கொட்டவில பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாதாள உலகக் குழுவை சேர்ந்த சன்ஷைன் சுத்தா (SUNSHINE SUDDA) என்றழைக்கப்படும் அமில பிரசன்ன ஹெட்டிஹேவா உயிரிழந்துள்ளார்.

மாகந்துரே மதுஷூடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் , சட்டத்தரணி நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் கொட்டவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading