Cinema

நீச்சல் உடையில் நடிகை ராதிகா வெளியிட்ட புகைப்படத்தால் பரபரப்பு!

முன்னணி நடிகையாக வலம்வரும் ராதிகாவின் நீச்சல் உடையணிந்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.

முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை ராதிகா வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கி வருகின்றார். சமீப காலமாக சீரியலுக்கு குட்பை கூறிய ராதிகா கணவருடன் இணைந்து அரசியல் பணிகளை செய்து வருவதுடன், சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், அரசியல், நடிப்பு என பிஸியாக இருந்தாலும், தனது கணவருடன் நேரத்தினை செலவழித்து வெளியிடங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் இந்த தம்பதி கோவா சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கு நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், இந்த வயதிலும் நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்றும், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகினறனர்.

சின்னத்திரையில் இருந்து ராதிகா விலகிவிட்டாலும், சினிமாவில் அவருக்கான வாய்ப்பு குறையாமல் தற்போதும் நடித்து வருகின்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading