Local

நீருக்கு பஞ்சமில்லாத நாடாக திகழும் இலங்கை!

pearl of  Asia ” என  குட்டி தீவாகத் திகழும் இலங்கை  நாட்டில் நீருக்குப் பஞ்சமில்லாத நாடாக திகழுகிறத
  ஒட்டுமொத்த ஆசியாவுக்கும் நம் சிறிய நாடு முத்தாக ஜொலிப்பது போல நாலாபுறமும் கடலால் சூழப்பெற்ற இலங்கை நாட்டின் முத்தாக ஜொலிப்பது தென்மேற்குக் கடற்பகுதியே!
அதற்கு முக்கிய காரணம் Bentota சுற்றுலாத்தளமே!

கொழும்பிலிருந்து  62km தொலைவில் பேருவலையிலிருந்து தொடர்ச்சியாகப் பயணிக்கும் போது bentota ஐ  அடையலாம்.
இலங்கை நாட்டின் ஒவ்வொரு பகுதியின் பெயருக்குப் பின்னும் அதன் பூர்வீகம் ஒளி்ந்திருப்பது விஷேடமே!! அவ்வாறே “tota” எனும் ஆற்றங்கரைப் பகுதியை ஆண்ட ” Ben” இடமிருந்து பெறப்பட்டதே “bentota ” வாக பெயர்பெறலாயிற்று!!

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading