Cinema

நூறு கோடி ரூபாவுக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்களை வெளுத்து வாங்கும் வனிதா!

நடிகை வனிதா விஜயகுமார் பிரஸ் மீட்டில் கலந்து கொண்டு பேசிய போதும் பெரிய நடிகர்கள் மட்டுமே இங்கே அதிக சம்பளம் வாங்குகின்றனர்.

ஆனால், சினிமா உலகம் எந்த அளவுக்கு கஷ்டத்தில் இருக்கிறது என்பதை அவர்கள் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவே இல்லை என விளாசித் தள்ளிய வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார் அடங்காமை பிரஸ் மீட்டில் கலந்து கொண்டு பேசிய போது, இப்போதெல்லாம் இப்படியொரு பிரஸ் மீட்டுக்கு வருவது என்பதே அரிதான ஒன்றாக மாறிவிட்டது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதல் நடிகர்களின் திருமணங்கள் வரை சோஷியல் மீடியாவிலேயே முடிந்து விடுகின்றன. ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பெரிய ஹீரோக்கள் 100 கோடிக்கு மேல் சம்பளம் கேட்பது தமிழ் சினிமாவுக்கே வந்த சாபக்கேடு என கூறியுள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமாரும் பெரிய ஹீரோக்கள் மட்டுமே அதிகளவில் சம்பாதிக்கின்றனர். சின்ன நடிகர்கள் மற்றும் சினிமா உலகம் பெரிதாக சம்பாதிப்பதே இல்லை என்கிற குற்றாச்சாட்டை முன் வைத்து முன்னணி நடிகர்களை விளாசித் தள்யுள்ளார்.   

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading