Local

நைஜீரியாவிடமிருந்து நீண்ட கால கடன் கோருகிறது இலங்கை!

நீண்ட கால கடனில் கச்சா எண்ணெயை பெற்றுக்கொள்வது தொடர்பாக நைஜீரியாவுடன் இலங்கை நேற்று கலந்துரையாடியுள்ளது.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இலங்கைக்கான நைஜீரிய உயர்ஸ்தானிகர் அஹமட் சுலேவுடன் நடத்திய சந்திப்பு குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading