பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

மும்பையில் 53 பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 171 பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த நிலையில் 53 பேருக்கு தொற்று உறுதியானது.