Gossip

பத்து மனைவிகள் வேணும் பிரேசிலைச் சேர்ந்த ஆண் மாடலின் இலட்சியம்!

பிரேசிலைச் சேர்ந்த ஆண் மாடல் ஆர்தர் ஓ உர்சோ, ஒன்பது பெண்களை திருமணம் செய்து கொண்ட பிறகு வைரலானார், கடந்த 2020ம் ஆண்டு, ஒன்பது பெண்களை திருமணம் செய்து கொண்டதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இரண்டு ஆண்டுகள் மகிழ்ச்சியாக சென்ற இவரின் திருமண வாழ்க்கையில், தற்போது ஒன்பது பேரில் ஒருவரிடமிருந்து விவாகரத்தை எதிர்கொள்கிறார்.

ஒற்றை திருமண உறவை என் மனைவிகளில் ஒருவர் தவறவிட்டதாக வருந்துகிறார். நான் அவருக்கு மட்டுமே சொந்தம் என்று எண்ணுகிறார். ஆனால், நான் என் அனைத்து மனைவிகளுக்கும் சமமான இடத்தைக் கொடுக்கவே விரும்புவதாக கூறினார்.

இருப்பினும், “10 மனைவிகள் இருக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம்” என்பதால் மேலும் பல பெண்களை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading