Uncategorized

பனிமய மாதா சங்க ஏற்பாட்டில் 38வது* *றாகம திறந்த வெளி சிலுவைப்பாதை – 2023*

புறக்கோட்டை புனித பிலிப் நேரியார் ஆலயத்தில் இயங்கி வரும் பனிமய மாதா சங்க ஏற்பாட்டில் 38வது தடவையாக இடம் பெற்ற தவக்கால திருயாத்திரை கடந்த 12.03.2023 அன்று றாகம பெசிலிக்கா ஆலய திறந்த வெளியில் நடைப்பெற்றது. இதனை தென்னிந்தியாவைச் சேர்ந்த அருட்தந்தை நிர்மல் சூசைராஜ், அருட்சகோதரி ஜெமிலா அவர்களும் வழிநடத்தினார்கள். சிலுவைப்பாதையை தொடர்ந்து திருப்பலியும், திருமணித்தியாளமும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

படப்பிடிப்பு : திரு. ரஞ்சன் மொறாயஸ்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading