Features

பயணிகள் விமானங்கள் ஏன் 35000 அடிக்கு மேல் பறக்கக்கூடாது?

பொதுவாக விமானங்கள் அனைத்தும் தரையிலிருந்து 35,000 அடி வரை மட்டுமே பறக்க அனுமதிக்கப்படுகிறது.
தரையிலிருந்து 35,000 அடிவரை மட்டுமே காற்றின் அடர்த்தி மெல்லியதாக இருக்கும்.
மட்டுமின்றி, விமானங்களை எளிதாகவும், எரிபொருளை சிக்கனப்படுத்தியும் செலுத்த முடியும்.
பொதுவாக விமானங்கள் வான்வழிப் போக்குவரத்தின் போது நெருக்கடியைத் தவிர்க்கவும், ஒழுங்கற்ற கால நிலையைத் தவிர்க்கவும் அதிகமான உயரங்களில் பறக்கின்றன.
ஒருவேளை 35,000 அடிக்கு மேல் பறந்தால், விமானத்தின் Engine ல் குறைவான ஆக்ஸிஜன் மட்டுமே செலுத்த முடியும்.
அவ்வாறு குறைவான ஆக்ஸிஜன் செலுத்துவதால், Engineகள் பறந்து கொண்டிருக்கும்போதே செயலிழக்கவும், மீண்டும் அதை On செய்ய முடியாமலும் போகும்.
ஆகையால்தான் விமானங்களை 35,000 அடிக்கு குறைவாகவே விமானிகள் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading