Local

பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து சமிந்த வாஸ் இராஜினாமா!

இலங்கை கிரிக்கெட்டின் பந்துவீச்சாளர்களின் ஆலோசகராக பதவி வகித்து வந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தமது பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் தாம் இடம் பெறப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading