World

பரம்பரை சொத்துக்கள் இல்லை துயரங்களை பகிர்ந்த எலான் மாஸ்க்!

“உனக்கென்னப்பா அப்பா சொத்த வெச்சி பணக்காரனாகிட்டனு” நிறைய பேர்களை நெட்டிசன்கள் கிண்டல் செய்வதை நாம் பார்த்திருப்போம். அது சில நேரங்களில் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அதற்கெல்லாம் அப்பாற்பட்டது, எனது வாழ்க்கையென்று நெட்டிசன்களின் வாயை அடைக்கும் வகையில் தனது சிறுவயது துயரங்களை பகிர்ந்துள்ளார், எலான் மஸ்க் (Elon Musk).

உலகிலேயே மிகப்பெரிய பணக்காரரான (World Richest Man) எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 170 பில்லியன் டாலர்களாகும். பரம்பரை சொத்து என்பதே இல்லாமல், வெறும் 30 ஆண்டுகளில் உலகையே ஆளும் தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கி காட்டியிருக்கிறார் எலான் மஸ்க். இவரை போன்று பலர் பரம்பரை சொத்தில்லாமல், கோடீஸ்வரர்களாக மாறியிருந்தாலும், இவர் அடைந்த உட்சத்தையும், புகழையும் போல வேறு யாரும் பெற்றதில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading