Cinema

பவர்ஸ்டார் கொடுத்த முத்தம் வெட்கத்தில் வனிதா!

நடிகை வனிதா பவர்ஸ்டாருடன் திருமணம் செய்து கொள்வது போன்ற புகைப்படத்தினை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது குறித்த படத்தின் பல ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.

பவர்ஸ்டாருடன் பிக்கப் ட்ராப் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் வனிதா அவ்வப்போது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றார்.

சமீபத்தில் திருமணம் செய்வது போன்றும், மாலை மாற்றுவது போன்றும் புகைப்படங்கள் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கான விளக்கத்தினை பாடல் வெளியீட்டு விழாவில் ஆவேசமாக கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது பவர்ஸ்டாருடன் பைக்கில் நெருக்கமாக இருக்கும் புகைப்படமும், மாடர்ன் உடையில் இருக்கும் வனிதாவின் கையில் பவர்ஸ்டார் முத்தம் கொடுப்பது போன்று புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் தன்னைக் குறித்த ஆர்வம் குறையாத அளவிற்கு அவ்வப்போது புகைப்படங்களை அள்ளி வீசி வருகின்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading