Local

பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு!

பொலன்னறுவை, மனம்பிட்டிய, கொட்டலிய பாலத்தில் மோதி பேருந்து கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விபத்தினால் பாதிக்கப்பட்ட 40 இற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading