பாடசாலை வளாகத்தில் விழுந்து நொறுங்கிய இராணுவ விமானம்
பங்களாதேஷில் டாக்கா அருகில் பாடசாலை வளாகத்தில் அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

You must be logged in to post a comment.