Local

பாதிரியாரின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை!

கல்வியங்காடு தேவாலயம் ஒன்றில் நேற்று அதிகாலை 4.15 மணியளவில் உள்புகுந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு சென்றுள்ளனர்.

தேவாலயத்துக்குள் புகுந்த நால்வர் அங்கிருந்த பாதிரியாரின் கழுத்தில் கத்திவைத்து அவரிடமிருந்த முப்பதாயிரம் பணம் மற்றும் தேவாலய உண்டியலில் இருந்த 15,000 பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பில கோப்பாய் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading