Sports

பாராலிம்பிக்கில் அமெரிக்க வீராங்கனையின் சாதனை!

ஜப்பானில் பாராலிம்பிக் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான 200 மீட்டர் தனிநபர் மிட்லே எஸ்.எம்.8 நீச்சல் போட்டியில் அமெரிக்க வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார். இப் பதக்கத்துடன் பாராலிம்பிக்கில் 25 பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

இதில் 200மீ தனிநபர் மிட்லே எஸ்.எம்.8 பிரிவில் 4-வது முறையாக தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரியோ பாராலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்று 23 பதக்கங்கள் வென்றிருந்தார். தற்போது இரண்டு பதக்கங்கள் வென்றுள்ளார். இதன்மூலம் பதக்க எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading