Local

பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படட முதலாவது பௌத்த தேரர் காலமானார்!

கொரோனா காரணமாக மாத்தறையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் காலமானார்.

1952ஆம் ஆண்டு பிறந்த இவர்,
2001 – 2004ஆம் ஆண்டு காலப் பகுதியில் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டுள்ளார். பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படட முதலாவது பௌத்த தேரர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

பலஸ்தீனுக்கு ஆதரவாக பல இடங்களில் பேசியவர்.

தென் மாகாண சபை உறுப்பினராக மிக நீண்ட காலம் இவர் செயற்பட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading