World

பாலியல் பகுதி நேர தொழிலாக மேற்கொள்ள அனுமதி கோரும் பயிற்சி மருத்துவர்கள்!

பாலியல் தொழிலை பகுதி நேரமாக மேற்கொள்ள லண்டண் பயிற்சி மருத்துவர்கள், பிரிட்டிஷ் மருத்துவ கூட்டமைப்பிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஐந்தாண்டு செலவிட்டு பயிலும் தங்களது மருத்துவ படிப்பிற்கான வருடாந்திர கல்வி கட்டணத்திற்காகவும், வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவும் இப்பாலியல் துறை உதவிகரமாக இருக்கும் என்று பல்கலைகழகங்களோடு இணைந்து அனுமதி வழங்கி ஆதரவளிக்குமாறு மருத்துவ கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும்,இம்மருத்துவ மாணவர்கள் தங்களுக்கு கல்வி அலுவல்களில் பாதுகாப்பான சூழலையும், மேற்படி வருங்கால பணி நடவடிக்கைகளிலும் இப்பணி எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை பொது மருத்துவ கவுன்சில் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading