Local

பிரதமராக மஹிந்த இன்று பதவியேற்பு வைபவம்!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை (09.08.2020) காலை 8.30 மணிக்கு
களனி ரஜமஹா விஹாரை வளாகத்தில் புதிய பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள உள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்டசியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்

இலங்கை பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்ற விருப்பு வாக்கு வரலாற்றில் சாதனை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading