Local

பிரதமரின் புதிய செயலாளராக காமினி செனரத்!

பிரதமரின் புதிய செயலாளராக மீண்டும் காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாகவும் அவரே ஜனாதிபதி செயலாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading