Local

பிரதமர் மஹிந்தவின் மறுபக்கம்!

பிரதமர் மஹிந்த ராஜக்க்ஷ இரு சிறுபிள்ளைகளுடன் மகிழ்வான இருக்கும் ஒளிப்படமொன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

குறித்த இந்த ஒளிப்படமானது பிரதமரின் பாரியார் ஷிராந்தி ராஜபக்க்ஷ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவிடலுக்கு பார்வையாளர்கள் தங்களின் ஆதரவினை லைக்ஸ் மற்றும் ஹாற்ட் ஸ்டிக்கர்களை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading