Local

பிரதமர் மஹிந்தவுக்கு சுகயீனம்?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகயீனமடைந்துள்ளார் என்ற செய்தி பொய்யானது எனத் தெரிவித்துள்ள பிரதமர் பணியாட் குழாமின் பிரதானியான யோசித்த ராஜபக்ஷ, வதந்திகளை பரப்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர், உடல் நலத்துடன் இருக்கின்றார். அத்துடன், பிரதமர் தனது பணிகளை வழமைப்போன்று முன்னெடுக்கின்றார் என்றும் யோசித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading