Local

பிரதமர் மஹிந்தவுக்கு ஜனாதிபதி கோத்தபாய வாழ்த்து செய்தி

“உயர்திரு. மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் எமது நாட்டு மக்களின் பெருமதிப்பையும் பேரன்பையும் பெற்ற சிறந்த ஆளுமை நிறைந்த உன்னத அரசியல் தலைவராவார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய நாளில், தனது அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளத்தை இட்ட அவர் – இரண்டு முறை இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதியாகப் பொறுப்பு வகித்ததோடு, இலங்கையின் வெற்றிகரமான மக்கள் தலைவனாகவும் தற்போதைய தலைமை அமைச்சராகவும் நாட்டு மக்களுக்குத் தொடர்ந்தும் சேவையாற்றி வருகிறார்.

அவரது எதிர்கால அரசியல் வாழ்விற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!”

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading