Cinema

பிரபல பழம்பெரும் நடிகர் காலமானார்!

பழம்பெரும் தெலுங்கு திரைப்பட நடிகர் கிருஷ்ணம் ராஜூ (வயது 83) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவர் தெலுங்கு திரையுலகில் 183 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading