Lead NewsLocal

தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் இன்று! – உலகெங்கும் கொண்டாட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 ஆவது பிறந்த தினம் இன்றாகும். இதனையொட்டி தமிழர் தாயகத்தின் பல இடங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும் பிறந்த தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

வழமையாக தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் பிரபாகரனின் பிறந்த நாள் தொடர்ச்சியாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading